Thursday, 13 June 2019

Friday, 17 August 2018

ஆழ்மன விருப்பங்களும், கற்பனைகளும்

ஆழ்மன விருப்பங்களும், கற்பனைகளும்


நமது அனுபவங்கள் சில நேரங்களில் பொருளாதாரத்திற்கு உதவும்; ஆனால் நம்முடைய  ஆழ்மன விருப்பங்களும், கற்பனைகளுமே பெரும்பாலான  முன்னேற்றத்திற்கு தூண்டுகோலாக அமையும்



Thursday, 7 June 2018

பணக்காரனின் பட்டியலில் முதல் மூன்று


பணக்காரனின் பட்டியலில் முதல் மூன்று…

                                                   
உணவு, உறக்கம், உடற்பயிற்சி


 பணமல்ல…

                                                                                   

Thursday, 9 June 2016

தனிமையே...

தனிமையை விரும்பாத போது மரணத்தை வெல்வதும் சாத்தியமில்லை 

- ஸ்கேட்ஸ்

Monday, 2 May 2016

நானும் இசை கலைஞனே

நானும் இசை கலைஞனே...

ஆட தெரியாது... ஆனால் விரல்களில் நடனமாடுவேன் !
பாட தெரியாது... ஆனால் இசையோடு ரீங்காரமிடுவேன் !
கதை எழுத தெரியாது... அம்மாவின் மடியில் கேட்டதுண்டு !
இசை அமைக்க தெரியாது... என் மகளின் மழலை தாளத்துக்கு பின்னணி கொடுத்ததுண்டு !
நடிக்க தெரியாது... புரட்சியாளர்களையும், கிளர்ச்சியாளர்களையும் கனவில் கண்டதுண்டு !


- ஸ்கேட்ஸ்

Tuesday, 5 April 2016

சேவை பணத்தை விரும்புவதில்லை

"உங்களுக்கு பிடித்த விஷயத்தை ஒன்று சேவையாக செய்யுங்கள் அல்லது பணத்திற்காக செய்யுங்கள்; இலவசமாக செய்யாதீர்கள்..."

சேவை பணத்தை விரும்புவதில்லை... பணம் இலவசத்தை எதிர்பார்ப்பதில்லை !

-- ஸ்கேட்ஸ்