Monday, 2 May 2016

நானும் இசை கலைஞனே

நானும் இசை கலைஞனே...

ஆட தெரியாது... ஆனால் விரல்களில் நடனமாடுவேன் !
பாட தெரியாது... ஆனால் இசையோடு ரீங்காரமிடுவேன் !
கதை எழுத தெரியாது... அம்மாவின் மடியில் கேட்டதுண்டு !
இசை அமைக்க தெரியாது... என் மகளின் மழலை தாளத்துக்கு பின்னணி கொடுத்ததுண்டு !
நடிக்க தெரியாது... புரட்சியாளர்களையும், கிளர்ச்சியாளர்களையும் கனவில் கண்டதுண்டு !


- ஸ்கேட்ஸ்