Tuesday, 5 April 2016
மங்கையின் மீதுள்ள மோகம்
"ஒரு ஏழையின் பசியை விட, ஒரு மங்கையின் மீதுள்ள மோகம் வலிமையானது... "
- ஸ்கேட்ஸ்
- ஸ்கேட்ஸ்
நல்ல நேரம், நாள் பார்ப்பதில் நம்பிக்கை இல்லை
" நல்ல நேரம், நாள் பார்ப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை...
ராகு காலத்தில் எனது மனம் ஒருவருக்கு நன்மை செய்ய சிந்திக்கிறது; நல்ல நேரத்தில் ஒருவரிடம் பகையை விழைய முனைகிறது..."
ஒரு சிசுவை நாம் குறித்த நேரத்தில் எடுக்க முயல்கிறோம்... அப்புறம் ஏன் இந்த இயற்கை(வான சாஸ்திரங்கள்) மீது நமது முட்டாள்தனமான நம்பிக்கை !

ஏழையாக இருக்க எந்த முயற்சியும் செய்ய வேண்டியது இல்லை
" பணக்காரனாக இருப்பதற்கு சுய கட்டுப்பாடு மிகவும் முக்கியம்; ஏழையாக இருக்க நீங்கள் எந்த முயற்சியும் செய்ய வேண்டியது இல்லை "
- ஸ்கேட்ஸ்
- ஸ்கேட்ஸ்
மறு சுழற்சி செய்வதற்கு தயாராக வேண்டும்
நம் வீட்டில் உள்ள தேவையுள்ள மற்றும் தேவையற்றவை என்று எவற்றையாவது தினமும் தெருவில் கொட்டுகிறோம்; வெளியில் நாம் நடமாடும் போது, சமுதாயம் இவ்வளவு அழுக்காக, குப்பையாக உள்ளது என்று நம்மை நாமே விமர்சிக்கிறோம்;
- நாம் நமது பழக்க வழக்கங்களையும், எண்ணங்களையும் மறு சுழற்சி செய்வதற்கு தயாராக வேண்டும் !
- ஸ்கேட்ஸ்
- நாம் நமது பழக்க வழக்கங்களையும், எண்ணங்களையும் மறு சுழற்சி செய்வதற்கு தயாராக வேண்டும் !
- ஸ்கேட்ஸ்
வாழ்த்து தெரிவித்த நட்பு உள்ளங்களுக்கு
எனக்கு வாழ்த்து தெரிவித்த நட்பு உள்ளங்களுக்கு நன்றி...
எனக்கு வாழ்த்து தெரிவிக்கும் அதே வேளையில், எனக்காக உங்களிடம் ஒரு வேண்டுகோள்:
- உங்களை சுற்றியுள்ள நட்புகளிடமும், குடும்ப உறவுகளிடமும் நேர்மறை சிந்தனைகளை உருவாக்குங்கள்
- உங்களால் முடிந்தால், இயற்கையை ரசியுங்கள்...
- உங்களால் முடிந்தால், மழலையாக இருக்க பழகுங்கள்...
- உங்களால் முடிந்தால், ரத்ததானம் மற்றும் உடல் தானம் செய்யுங்கள்...
- உங்களால் முடிந்தால், ஒரு சிறந்த கல்வி நிறுவனத்தை ஆரம்பியுங்கள் ...
- உங்களால் முடிந்தால், வேலை வாய்ப்பை ஏற்படுத்துங்கள்
- உங்களால் முடிந்தால், விவசாயத்தை செய்யுங்கள்...
- உங்களால் முடிந்தால், சிரியுங்கள்...
நம் நட்புகளால் முடியும் என்று நம்புகிறேன் !
அது தான் நம் ஒவ்வொருவரின் பிறந்த நாள் வாழ்த்து; நமக்கு மட்டும் !
- ஸ்கேட்ஸ்
தேர்தலும் வேண்டாம், தேர்தல் அறிக்கையும் வேண்டாமே
தேர்தலும் வேண்டாம், தேர்தல் அறிக்கையும் வேண்டாமே:
சிறந்த கல்வியும், தரமான மருத்துவமும் இலவசமாக கிடைத்தால் போதும்; தேர்தலும் வேண்டாம், தேர்தல் அறிக்கையும் வேண்டாமே...
சிறந்த கல்வியும், தரமான மருத்துவமும் இலவசமாக கிடைத்தால் போதும்; தேர்தலும் வேண்டாம், தேர்தல் அறிக்கையும் வேண்டாமே...
நிழல் படமும், நின்ற உறவுகளும்
" நிழல் படமும், நின்ற உறவுகளும்... "
இப்போதெல்லாம் நாம் நம் கடந்த கால நினைவுகளை மேம்படுத்த நிழல் படங்களை நிஜமாய் உருமாற்றுகிறோம்...
நிஜமாய் நம் முன் நின்ற உறவுகள் இப்போது நிலைப்பதில்லை; நிழல் உறவுகள் மட்டுமே !
- ஸ்கேட்ஸ்
இப்போதெல்லாம் நாம் நம் கடந்த கால நினைவுகளை மேம்படுத்த நிழல் படங்களை நிஜமாய் உருமாற்றுகிறோம்...
நிஜமாய் நம் முன் நின்ற உறவுகள் இப்போது நிலைப்பதில்லை; நிழல் உறவுகள் மட்டுமே !
- ஸ்கேட்ஸ்
பகுத்தறிவும், பணவீக்கமும்
" பகுத்தறிவும், பணவீக்கமும்..."
இரண்டும் மிகப்பெரிய திறமைசாலிகள்;
இவற்றை நாம் நிதானமாக ஆராய முடிந்தால், நம் வாழ்வின் பெரும்பாலான முடிவுகளுக்கு காரணகர்த்தா...
பகுத்தறிவும், பணவீக்கமும் !
இவற்றை நாம் நிதானமாக ஆராய முடிந்தால், நம் வாழ்வின் பெரும்பாலான முடிவுகளுக்கு காரணகர்த்தா...
பகுத்தறிவும், பணவீக்கமும் !
நானும், என் இயற்கையுயிரும்...
நானும், என் இயற்கையுயிரும்...
எனது தாயிடம், தற்போது பார்க்கும் வேலையை துறந்து விட்டு இயற்கை விவசாயம் செய்ய போகிறேன் என்றேன்.
அவள், 'அது மிகவும் கடினமானது என்றும், வேண்டாம் என்றும்' வினவினாள். சொன்ன மற்ற உறவுகளும் அப்படித்தான்;
என்னை நீ ஈன்றது, 'ஒரு மரபணு விதை போல' இல்லையே அம்மா என்றேன்;
"உயிரும், மரணமும் இயற்கையாக நிகழ்ந்தால் தான் அது அழகு", நானும் எனது இயற்கை விவசாயத்திற்கு திரும்புகிறேன்...
தயாருமாகிறேன்...
- ஸ்கேட்ஸ்
முயற்சி செய்வது நல்லது தான்; ஆனால்...
முயற்சி செய்வது நல்லது தான்; ஆனால்...
" எதையாவது முயற்சி செய்வது நல்லது தான்; ஆனால் குறிக்கோள் இல்லாத முயற்சியும், பயன் தராத உழைப்பும் கால விரயமானது "
- ஸ்கேட்ஸ்
" எதையாவது முயற்சி செய்வது நல்லது தான்; ஆனால் குறிக்கோள் இல்லாத முயற்சியும், பயன் தராத உழைப்பும் கால விரயமானது "
- ஸ்கேட்ஸ்
யாகங்கள் பலிக்கும்
யாகங்கள் பலிக்கும்:
" தலைமுறை தலைமுறையாக நம் சந்ததியினர் நன்றாக வாழ வேண்டுமென்று லட்சியத்துடன் என்ன என்னமோ யாகங்களை செய்து கொண்டிருக்கிறோம்... நீர் வளத்தையும், மற்ற இயற்கை வளத்தையும் நஞ்சாகாமல் பார்த்துக்கொண்டாலே போதும்; யாகங்கள் பலிக்கும்"

சுதந்திரமும்,தலைமைப்பண்பும்
சுதந்திரமும்,தலைமைப்பண்பும்...
வாழ்நாள் முழுவதும் சுதந்திரமாக வாழ வேண்டுமா ?
பொறுப்புகளை தட்டிக்கழிக்காதீர்கள்; உங்களது தலைமைப்பண்பே சுதந்திரமாக இருப்பதற்கான ஒரே பாதை !
தலைமைப்பண்பை விரும்பவில்லையா ?
உங்களது வாழ்வில் சுதந்திரத்தை பற்றி கனவில் கூட ஒரு பொழுதும் நினைத்து பார்க்காதீர்கள் !

பணக்காரனும்,ஏழையும் பங்காளிகள்
பணக்காரனும்,ஏழையும் பங்காளிகள்...
"பணக்காரனும்,ஏழையும் பங்காளிகள்; அவர்கள் தங்களது உறவுகளிடம் ஒவ்வொரு நாளும் நிறையும்,குறையும் பட்டுக்கொள்வார்கள். மது அருந்தும் நண்பனும், அவனருகே மது அருந்தாமல் இருக்கும் அவனது நண்பனையும் போல..."

மழலையின் அழகே அன்பின் அழகு
மழலையின் அழகே அன்பின் அழகு:
சிறுவயதில், என்னுடன் விளையாடிய அவளது(தங்கை) தருணங்கள் ... இப்போது நான் அவளது குழந்தையுடன் விளையாட நினைக்கும் எண்ணங்கள்... மழலையின் அழகே அன்பின் அழகு !
சிறுவயதில், என்னுடன் விளையாடிய அவளது(தங்கை) தருணங்கள் ... இப்போது நான் அவளது குழந்தையுடன் விளையாட நினைக்கும் எண்ணங்கள்... மழலையின் அழகே அன்பின் அழகு !
இயற்கை படைத்த உன்னதமான ஒன்று
இயற்கை படைத்த உன்னதமான ஒன்று:
இயற்கை படைத்த உன்னதமான ஒன்று: "பெண்"... அவளது இயல்பினை வர்ணிக்க படைக்கப்பட்ட ஒரு கலைஞனே "ஆண்மகன்". அவன் அவளை வர்ணித்த பெயர்களே, "அன்னை, துணைவி, மகள், சகோதரி, தோழி"...
ஆன்மாவின் நிலை
ஆன்மாவின் நிலை:
நீங்கள் ஒரு செயலை அல்லது ஒருவரை விட்டு விலகி இருக்க விரும்பினால், எதிர் செயலினை உருவாக்காதீர்கள். அவற்றினை ஆழமாக நேசிக்க கற்று கொள்ளுங்கள். அந்த நிலை தானாக விட்டு விலகும். அது தான் ஆன்மாவின் நிலை...
- Skatz

சரித்திர நாயகன்
சரித்திர நாயகன்:
"அம்பானியையும், ரஜினிகாந்தையும், சச்சினையும், பெரியாரையும், ஹிட்லரையும், விவேகானந்தரையும் நான் ஒவ்வொரு செயல்களிலும் பிரதிபலித்து கொண்டிருந்தேன்...
ஆனால் என்னை மட்டுமே பிரதிபலித்து கொண்டிருக்கும் ஒன்று...
ஆனால் என்னை மட்டுமே பிரதிபலித்து கொண்டிருக்கும் ஒன்று...
ஓ, என் நிழலா !
உன்னை இங்கே விட்டு செல். ஓராயிரம் நிழல்கள் உன்னை பிரதிபலிக்கும் என்று என் நிழல் சொல்ல... சரித்திர நாயகன் ! "
- ஸ்கேட்ஸ் (Skatz)
வெற்றிக்காக மட்டும் அல்ல
வெற்றிக்காக மட்டும் அல்ல:
"என் கடந்த கால நினைவுகள் என்றுமே அழகானவை... வலிகள் இருந்தும் !
என் நினைவுகள் இன்னும் என்னை அழகாக வைத்திருக்க நான் நன்றாகவே விளையாடி கொண்டிருக்கிறேன்... வெற்றிக்காக மட்டும் அல்ல ! "
"என் கடந்த கால நினைவுகள் என்றுமே அழகானவை... வலிகள் இருந்தும் !
என் நினைவுகள் இன்னும் என்னை அழகாக வைத்திருக்க நான் நன்றாகவே விளையாடி கொண்டிருக்கிறேன்... வெற்றிக்காக மட்டும் அல்ல ! "
வளர்ந்தது பணத்தினால் அல்ல
வளர்ந்தது பணத்தினால் அல்ல:
"நம் ஊர்த்திருவிழா காலங்களில் அமைந்திருக்கும் வளையல் கடைகளும், பலூன் விற்பவரும், ஒய்யாரமாக சுற்றும் ராட்டினமும் என்னை சில நிமிடங்கள் மண் வாசனையை நுகர செய்யும்.
பண்பட்ட நான் வளர்ந்தது பணத்தினால் அல்ல... என் தமிழ் பண்பாட்டினால்..."
பண்பட்ட நான் வளர்ந்தது பணத்தினால் அல்ல... என் தமிழ் பண்பாட்டினால்..."
- ஸ்கேட்ஸ்
இன்று என்னை அவர்கள் அனுமதிக்கவில்லை
இன்று என்னை அவர்கள் அனுமதிக்கவில்லை:
என் மூத்த பெரியோர்களுக்கு நான் பேருந்திலும், வீட்டிலும் இடம் கொடுக்க மறுத்ததால் இன்று என்னை அவர்கள் அரசியல் சாசனத்தில் அனுமதிக்கவில்லை !
என் மூத்த பெரியோர்களுக்கு நான் பேருந்திலும், வீட்டிலும் இடம் கொடுக்க மறுத்ததால் இன்று என்னை அவர்கள் அரசியல் சாசனத்தில் அனுமதிக்கவில்லை !
விண்ணைத்தொட
விண்ணைத்தொட...
" முதலாளிகளை ஊக்குவிப்பதிலே உங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவழிக்காதீர்கள் ;
நீங்கள் முதலாளி ஆவதற்கும், தொழில் நுட்ப வல்லுனர்களை உருவாக்குவதற்குமான சிந்தனைகளை மேற்கொள்ளுங்கள் "
ஏழை - பணக்காரனின் ரகசியம்
ஏழை - பணக்காரனின் ரகசியம்:
" குறுகிய தூரம் செல்பவர்கள் வேகமாக செல்வதும், நெடுந்தூரம் பயணிப்பவர்கள் நிதானமாக செல்வதும் சாலைகளின் ரகசியங்கள்..."
அது தான் ஏழை - பணக்காரனின் ரகசியமும் !
- (ஸ்கேட்ஸ்)
தர்மம்
தர்மம்:
மற்றவர்களுக்கு பகிர்ந்தளித்து, நாம் உண்ணும் போது தான் நம்மை நோயிலிருந்து பாதுகாத்து கொள்கிறோம் - அதை தான் தர்மம் என்கிறார்கள் !
மற்றவர்களுக்கு பகிர்ந்தளித்து, நாம் உண்ணும் போது தான் நம்மை நோயிலிருந்து பாதுகாத்து கொள்கிறோம் - அதை தான் தர்மம் என்கிறார்கள் !
ஆயுட்காலத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் புதுப்பிப்பவன்
ஆயுட்காலத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் புதுப்பிப்பவன்:
" தண்ணீரையும், மின்சாரத்தையும் சேமிப்பவன் எனது ஆயுட்காலத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் புதுப்பிப்பவன் "
- ஸ்கேட்ஸ்
- ஸ்கேட்ஸ்
காதலும் காமமும் புனிதமானது
காதலும் காமமும் புனிதமானது:
காமமும் புனிதமானது; இயல்பானதே...
அதற்காக நாம் நேரத்தை வீணடிக்க வேண்டாம்
காமமும் புனிதமானது; இயல்பானதே...
அதற்காக நாம் நேரத்தை வீணடிக்க வேண்டாம்
உலக வாழ்வின் மோட்சம்
உலக வாழ்வின் மோட்சம்:
"இவ்வுலகத்தின் இன்ப துன்பமெல்லாம் Demand-Supply, Opportunity Cost மற்றும் Arbitrage ஆகிய மூன்றிலும் உள்ளடக்கம். உங்களுக்கு விருப்பமில்லை என்றாலும், நீங்கள் இவற்றை அறிந்து கொள்வதே உங்கள் உலக வாழ்வின் மோட்சம் ! "

கற்பனையும் தேவை தான்
கற்பனையும் தேவை தான்:
"கற்பனையும் தேவை தான்...
கடவுளை அறிவதற்கும், நேசிப்பதற்கும்... "
கடவுளை அறிவதற்கும், நேசிப்பதற்கும்... "
- -ஸ்கேட்ஸ்
நாம் நம் வாழ்க்கையின் மீது வைத்துள்ள நம்பிக்கை
நாம் நம் வாழ்க்கையின் மீது வைத்துள்ள நம்பிக்கை:
" நான் நித்தமும் எனது இரு சக்கர வாகனத்தில் பயணிப்பதுண்டு; சில வேளையில் 10 மைல் தூரத்தினை சாலையின் மீது கவனம் செலுத்தாமலே கடந்திருப்பேன்; அதிர்ஷ்டவசமானதும் கூட... "
- ஆனால் துரதிர்ஷ்டமானது !
- ஆனால் துரதிர்ஷ்டமானது !
- ஸ்கேட்ஸ்
பணத்தின் கர்மா
பணத்தின் கர்மா:
எப்போதும் நீங்கள் பணத்தினை நிர்வாகம் செய்வதற்கு பணத்தின் உள்ளார்ந்த மதிப்பின் மீது கவனம் வைக்க வேண்டும்; அவை தான் பணத்தினால் விளையும் இன்ப-துன்பங்களிலிருந்து விடுபட சிறந்த வழி !
எப்போதும் நீங்கள் பணத்தினை நிர்வாகம் செய்வதற்கு பணத்தின் உள்ளார்ந்த மதிப்பின் மீது கவனம் வைக்க வேண்டும்; அவை தான் பணத்தினால் விளையும் இன்ப-துன்பங்களிலிருந்து விடுபட சிறந்த வழி !
Subscribe to:
Posts (Atom)